மேல்மாடிவீடு , 2 அறைகள் , பர்த்ரூம் , தனிப்படட பாதை , கார் பார்க்கிங்க் இல்லை , தனிப்படட மின்சார வசதி , தளபாடங்கள் இல்லை, Tile வசதி செய்யப்பட்டுள்ளது. வாடகை 15000.00 , முட்பணம் 30000.00
200 மீற்றர் தூரம் பிரதான பாதை , இது வேலைசெய்யும் பெண்களுக்கு பொருத்தமானது , 2 பெண்களுக்கு மட்டும் .
அமைதியான பாதுகாப்பான இடம் . தரகர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம் .
*Attached bathroom
* Quick access to main road.
* Not a boarding house you can stay like your own house
* Highly Residential Area
* with High security
தொடர்புகளுக்கு – 0773731843
Mention adforest.scriptsbundle.com when calling seller to get a good deal